மாரீசன் Vs தலைவன் தலைவி : எந்த படம் நல்லா இருக்கு? இதோ திரை விமர்சனம்!

Maareesan Vs Thalaivan Thalaivi Movie X Review : மே 24ஆம் தேதி, பகத் பாசில் நடித்த மாரீசன் திரைப்படமும், விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் ரசிகர்கள் எந்த படத்திற்கு அதிக வரவேற்பு கொடுத்துள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்.

மாரீசன் Vs தலைவன் தலைவி : ஒரே நாளில் 2 மாஸ் படங்கள் ரிலீஸ்! எதை முதலில் பார்க்கலாம்?

Maareesan Vs Thalaivan Thalaivi Release : வடிவேலு நடித்துள்ள மாரீசன் படமும், விஜய் சேதுபதி நடித்திருக்கும் தலைவன் தலைவி படமும் ஒரே நாளில் வெளியாகிறது. இந்த படங்களில் எந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம்? இங்கு பார்ப்போம்.  

Karuppu: 'சுடச் சுட தீபாவளிக்குக் கொடுக்க ட்ரை பண்றோம்' – பட ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் ‘கருப்பு’ படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் நேற்று (ஜூலை 23) ‘கருப்பு’ படத்தின் டீசரை வெளியிட்டிருந்தனர். இந்த டீசர் மக்களிடையே வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் நேற்று திரையரங்கில் டீசரை வெளியிட்ட பிறகு பேசிய … Read more

ரிலீஸ் சமயத்தில் கூலி படத்துக்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை..

Coolie Movie Not Released In Dolby Or IMAX : கூலி படம் இன்னும் சில நாட்களில் ரிலீஸாக இருப்பதை ஒட்டி, அப்படம் குறித்த வேதனைக்குறிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

What to watch – Theatre: தலைவன் தலைவி, மாரீசன், Hari Hara Veera Mallu, Fantastic 4; இந்த வார ரிலீஸ்!

தலைவன் தலைவி (தமிழ்) விஜய் சேதுபதி, நித்யா மெனன் – தலைவன் தலைவி பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைவன் தலைவி’. புரோட்டோ கடை வைத்து நடத்திவரும் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருக்குமிடையே நடக்கும் கலாட்டா நிறைந்த திருமணத்திற்குப் பிறகான காதல் கதையான இது ஜூலை 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. Hari Hara Veera Mallu: “ஔரங்கசீப்பைப் பற்றிப் பேசவில்லை; ஆனால்,..” – … Read more

'கேப்டன் பிரபாகரன்' ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு; இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பகிர்ந்த நினைவுகள்

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100வது திரைப்படமான இது அடுத்த மாதம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்படுகிறது. இப்படத்துக்குப் பிறகே ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று அழைக்கப்பட்டார். இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலிஸாகிறது. கேப்டன் பிரபாகரன் இதுகுறித்துப் பேசியிருக்கும் அப்படத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ” ‘கேப்டன் பிரபாகரன்’ எடுத்து 34 ஆண்டுகள் … Read more

ஹரி ஹரா வீர மல்லு படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Hari Hara Veera Mallu Review Tamil : பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஹரி ஹரா வீர மல்லு படம் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.  

10 வருடங்களுக்கு பின்..மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்? ‘இந்த’ ஹீரோ படத்தில் நடிக்கிறார்..

Abbas Film After 10 Years In Tamil : 90களில் பிரபல ஹீரோவாக வலம் வந்த அப்பாஸ், தற்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அவர் யாருடன் நடிக்கிறார் என்பது குறித்த தகவலும் தற்பாது வெளியாகி இருக்கிறது.  

“சூர்யாவுக்கு இது தேவையா?” சர்ச்சையை கிளப்பிய கருப்பு படத்தின் காட்சி!

Karuppu Teaser Watermelon Star Scene : சூர்யா நடித்திருக்கும் கருப்பு திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில், படக்குழுவினர் வைத்திருந்த ஒரு காட்சி கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

"என்னைச் சிரிக்கவும், சிந்திக்கவும், ரசிக்கவும் வைத்தது" – 'மாரீசன்' படத்தைப் பாராட்டிய கமல் ஹாசன்

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பஹத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள ‘மாரீசன்’ திரைப்படம் வரும் ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் ‘மாரீசன்’ படத்தை முன்கூட்டியே பார்த்த நடிகர் கமல் ஹாசன் படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார். மாரீசன் அவர் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தளப் பதிவில், “‘மாரீசன்’ படத்தைப் பார்த்தேன். இந்தப் படத்தில் நகைச்சுவையும், ஆழ்ந்த ஒரு விஷயமும் இணைந்திருக்கிறது. … Read more