Vaaheesan: "வேடன் எனக்கு அனுப்பிய புலி எமோஜி மூலமாகதான் அவருடைய ஈழதன்மை புரிந்தது" – வாகீசன் பேட்டி
ஒரு ரிலீஸ் மூலமாக வைரலாகி இன்று உலகம் முழுக்க தன்னையும் தன் பாடல்களைப் பரிச்சயமாக்கி இருக்கிறார் வாகீசன். அந்த ட்ரெண்டைத் தொடர்ந்து தமிழில் தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார். இதோ இவரின் வரிகளில் இப்போது ‘சீ போ தூ…’ பாடல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழ் சினிமாவில் பாடல்களும் பாடிக் கொண்டிருக்கிறார். ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் புதிய சுயாதீனப் பாடலுக்காக அவரைச் சந்தித்து உரையாடினோம். இலங்கைத் தமிழில் நம்மை வாஞ்சையோடு வரவேற்றவரிடம் கேள்விகளை அடுக்கினோம். “இந்த … Read more