Indian 2: "விவேக் நம்மகூட இல்ல; ஆனா இந்தப் படம் வந்ததுக்குப் பிறகு…" – ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் -2’. 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததை அடுத்து, இந்த காலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். ஒருபுறம் ராம் சரணுடன் `Game Changer’ தயாராகிக் கொண்டிருக்க, ஷங்கரின் ‘இந்தியன்-2’ வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகவிருக்கிறது. ஷங்கர் இந்நிலையில் இதன் இசை … Read more