Cinema Roundup: சிரஞ்சீவியை சந்தித்த அஜித்; ரஜினியுடன் இணையும் பிரபலம் – இந்த வார சினிமா செய்திகள்!
இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். வணங்கான் ரிலீஸ்: இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘வணங்கான்’ திரைப்படம் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். Vanangaan & Rajini ரஜினியின் இமயமலை டூர்! நடிகர் ரஜினிகாந்த் தற்போது … Read more