இட்லி கடை: “அந்த அனுபவத்தில் சொல்கிறேன், தனுஷுக்கு அது நுணுக்கமாகத் தெரிகிறது" – அருண் விஜய்
ப பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படம் இட்லி கடை. இந்தப் படத்தில் முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனுஷுடன் அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இந்த விழாவில் … Read more