Idly Kadai: “உங்களால வளர்ந்தவங்க நேருக்கு நேர் மோதினால்…." – தனுஷின் மேனேஜர் ஷ்ரேயாஸ்
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. அதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. Idly Kadai Audio Launch `இட்லி கடை’ படக்குழு அனைவரும் இந்த பிரமாண்ட நிகழ்வில் கலந்துக் கொண்டு திரைப்படம் தொடர்பாக பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டனர். தனுஷின் மேனேஜர் ஷ்ரேயாஸ் பேசுகையில், “பிரபலமாவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, உழைத்து, இரத்தம், … Read more