சிவகார்த்திகேயன் சம்பளத்தில் பாதி கூட இல்லையா மதராஸி வசூல்? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

Madharaasi Collection Report: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி படம் இன்னும் 100 கோடி கூட வசூல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்பிபிக்கும் இளையராஜாவுக்கும் அப்படி என்ன பிரச்சனை? ரஜினி சொன்ன விஷயம்..

Rajini Explains Fight Between SPB And Ilaiyaraaja : இளையராஜாவிற்கு சமீபத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் பேசிய ரஜினிகாந்த், இளையராஜாவிற்கும் எஸ்.பி பாலசுப்ரமணியமிற்கும் இடையே இருந்த பிரச்சனை குறித்து பேசினார்.

இளையராஜா 50: 'இந்த' ஆல்பங்களை நீங்கள் வெளியிட வேண்டும்! – தமிழ்நாடு மக்கள் சார்பாக ஸ்டாலின் கோரிக்கை

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதை கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் இளையராஜா குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது… ஸ்டாலின் – இளையராஜா – உதயநிதி ஸ்டாலின் “கலை தாய்க்கு மட்டுமல்ல… தமிழ் தாய்க்கும் சொந்தமானவர் இளையராஜா. அதற்காகத் தான் இந்தப் பாராட்டு விழா. ஒரு ராஜா இருந்தால், மக்கள் இருப்பார்கள். எல்லைகள் இருக்கும். … Read more

தேஜா சஜ்ஜாவின் மிராய் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Mirai Movie Review:  தேஜா சஜ்ஜா, மனோஜ் குமார் மஞ்சு, ரித்திகா நாயக் நடித்துள்ள மிராய் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

இளையராஜா 50: “என்னை விட்டால் அவரது சுயசரிதைக்கு நானே திரைக்கதை எழுதிவிடுவேன்'' – ரஜினி பேச்சு

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகள் பயண நிறைவைக் கொண்டாடும் விதமாக நேற்று தமிழ்நாடு அரசு விழா ஒன்றை நடத்தியது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டனர். கமல்ஹாசன் – இளையராஜா இந்த விழாவில் ரஜினிகாந்த், “திடீர் என்று ஒரு இசையமைப்பாளர் வந்தார். நான் உட்பட அனைவருமே அவர் பக்கம் சாய்ந்தோம். ஆனால், இளையராஜா அதை  பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அவரது வண்டி ரெக்கார்டிங்கிற்காக சரியாக … Read more

அரை பீரை குடித்து விட்டு இளையராஜா கொடுத்த அலப்பறை! ரஜினி பகிர்ந்த சீக்ரெட்..

Rajinikanth Ilayaraajaa Atrocities Johnny Movie : இளையராஜாவிற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், இளையராஜா குறித்து ரஜினி பேசிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அர்ஜுன் தாஸின் 'பாம்' படம் எப்படி இருக்கு? பிளஸ், மைனஸ் என்ன? – திரை விமர்சனம்

Bomb Movie Review: அர்ஜுன் தாஸ் கிராமத்து இளைஞராக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ‘பாம்’ படத்தின் திரைவிமர்சனம் இதோ…

கமல் ஹாசன் 237 படம்: மிகப்பெரிய அதிரடி அப்டேட் வெளியீடு, ரசிகர்களுக்கு செம ட்ரீட்

Kamal Haasan 237 Movie Update: கமல் ஹாசன் 237 படத்தின் அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. இது தொடர்பான தகவலை இங்கே காணலாம். 

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட ‘கும்கி 2’ பட ஃபர்ஸ்ட் லுக்

Kumki 2 Movie Update: 13 வருடங்கள் பிறகு தற்போது கும்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஹன்சிகா விரைவில் கைது? நாத்தனார் கொடுத்த வரதட்சணை புகார்! நடந்தது என்ன?

Hansika Motwani Dowry Cruelty Allegations : பிரபல நடிகை ஹன்சிகா மீது, வரதட்சணை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், யார் அவர் மீது புகார் கொடுத்து, என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.