3 BHK: `என்னுடைய காட்சிகளைப் பார்த்து தேம்பி தேம்பி அழுதாங்க!' -அறிமுக நடிகர் சதீஷ்குமார் ஷேரிங்ஸ்!
ஃபைனலி யூடியூப் சேனல் மூலம் நமக்கு பரிச்சயமான சதீஷ்குமார் ‘3 BHK’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தனது நடிப்பு பயணம் மற்றும் அனுபவங்கள் குறித்து சதீஷ்குமாரோடு உரையாடியதிலிருந்து… “3 BHK திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. படத்தைப் பத்தி மக்கள் என்னென்ன சொல்றாங்க?” பெரும்பாலும் மக்கள் படத்தை நல்லாவே கொண்டாடுறாங்க. வீடு மற்றும் கனவு தொடர்பான கதையா இருந்தாலும் கூட, ஒரு நடுத்தரக் குடும்பத்தோட வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற மாதிரிதான் படத்தோட கதை இருக்கு. … Read more