லோகா யுனிவர்ஸில் அடுத்து வரப்போகும் படம் எது? ஹீரோ யார்? வெளியான 2 போஸ்டர்கள்..

Lokah Universe Films : லோகா சேப்டர் 1 சந்திரா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த யுனிவர்ஸில் அடுத்து ரிலீஸாகும் படம் எது தெரியுமா?  

அதர்வாவின் தணல் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Thanal Movie Review:  இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா, லாவண்யா திருப்பதி நடித்துள்ள தனால் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

“சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன்'' – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சொல்லும் காரணம் என்ன?

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. அதன் பிறகு இவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ படமும் நல்ல பெயரை ஐஸ்வர்யாவுக்கு பெற்றுத் தந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘மாமன்’ படம் வெளியாகி இருந்தது. தற்போது ‘கட்டா குஸ்தி-2’ படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி | Aishwarya Lekshmi இந்நிலையில் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதால் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “என்னை இந்த … Read more

கூலி படத்தில் நடித்தது ரொம்ப பெரிய தவறு-அமீர்கான் இதை சொன்னாரா? இல்லையா?

Did Aamir Khan Really Trash Coolie? கூலி படத்தில் நடித்த தான் ரொம்ப பெரிய தவறு செய்து விட்டதாக, அமீர் கான் சொன்னது போல ஒரு பேப்பர் கட்டிங் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா, இல்லையா? இங்கு அது குறித்து பார்ப்போம்.   

Anushka: “சமூக ஊடகங்களில் இருந்து சில காலம் விலக முடிவு'' – நடிகை அனுஷ்கா அறிவிப்பு

அருந்ததி எனும் மாபெரும் வெற்றிப் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களை உருவாக்கியவர் நடிகை அனுஷ்கா. தொடர்ந்து சிங்கம், பாகுபலி, பாகமதி, ருத்ரமாதேவி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாலிஷெட்டி எனத் தொடர்ந்து தன் நடிப்புக்கான படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார். இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது ‘காதி’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதே நேரம் அனுஷ்காவின் ஆக்‌ஷன் காட்சிகளும், நடிப்பும் பெரும் வரவேற்பை … Read more

இன்று வெளியான யோலோ படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

இயக்குனர் எஸ்.சாம் இயக்கத்தில் தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, விஜே நிக்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் யோலோ படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

Parasakthi: "பராசக்(தீ) பரவட்டும்" – பொங்கலுக்கு விஜய்யுடன் மோதும் SK | Official Announcement

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் இயக்கநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் 25-வது படமாக `பராசக்தி’ என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பராசக்தி தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் முக்கிய திருப்புமுனை நிகழ்வான இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் கதைக்களம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, காரைக்குடி, இலங்கை எனப் பரபரப்பாகத் தொடங்கி இடையில் … Read more

கோவிலில் விஷால்-இசை மோதல்! பாரிஜாதம் சீரியலின் அப்டேட்!

Parijatham zee tamil Serial update: கோவிலில் சுப்ரதா குடும்பம் – அங்கு நடந்தது ஆச்சரியமும், இசை–விஷால் மோதலும்! அடுத்தது என்ன நடக்கப் போகிறது தெரியுமா?

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Parasakthi Release Date: இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் ”பராசக்தி” படத்தில் நடித்துள்ளனர்.

என் சினிமா கரியரில் நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று 'தணல்': அஸ்வின் காகுமனு

“என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று ‘தணல்’”- நடிகர் அஸ்வின் காகுமனு!