Bad Girl Review: புதுமையான திரைமொழியில் தனித்துவம் பெரும் படைப்பு; இந்த பேட் கேர்ள் சொல்வது என்ன?
15 வயது பள்ளி மாணவியான ரம்யாவுக்கு (அஞ்சலி சிவராமன்) காதல் மலர்கிறது. படு ஸ்ட்ரிக்ட்டான குடும்பப் பின்னணி, அவர் படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அவரின் அம்மாவின் (சாந்திபிரியா) கட்டுப்பாடுகள் போன்றவற்றால் எரிச்சலைடைகிறார் ரம்யா. `BAD GIRL’ படம் அதனால் பதின்பருவக் காதலையும் இழக்க நேரிடுகிறது. இதனாலேயே கல்லூரி வாழ்க்கை, கரியர் என அடுத்தடுத்த அத்தியாயங்களில் வீட்டை விட்டு விலகி வாழத் தொடங்குகிறார். அடுத்தடுத்து ரம்யாவின் வாழ்வில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேற, அவர் தேடிய காதலும், … Read more