ஒரு படம் வெற்றி! சம்பளத்தை 100 கோடியாக உயர்த்திய பிரபல நடிகர்! யார் தெரியுமா?
பிரபல கன்னட ஹீரோ ரிஷப் ஷெட்டியின் சம்பளம் 2400 சதவீதம் உயர்ந்துள்ளது தற்போது பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. ‘காந்தாரா அத்தியாயம் 1’ படத்திற்காக உயர்த்தியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிரபல கன்னட ஹீரோ ரிஷப் ஷெட்டியின் சம்பளம் 2400 சதவீதம் உயர்ந்துள்ளது தற்போது பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. ‘காந்தாரா அத்தியாயம் 1’ படத்திற்காக உயர்த்தியுள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 12) சென்னையில் நடைபெற்றது. ‘தலைவன் தலைவி’ இதில் கலந்துகொண்டு பேசிய ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி, ” ‘தலைவன் தலைவி’ படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக … Read more
வார இதழ்களுக்குத் தொடர்கதை எழுதிவரும் எழுத்தாளர் வாசன் (நாகராஜ் கண்ணன்), தான் ஒரு படைப்பாளன், தான் உருவாக்கும் கதாபாத்திரங்களின் வழியே தானும் ஒரு கடவுள் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார். அவரது ஒரு கதையில் 49 கொலைகள் செய்த தனபால் என்கிற தாதா, 50வது கொலையைச் செய்ய முடியாமல் இருக்கிறார். அவரது கூட்டத்தில் இருக்கும் ஒருவரால் கொலை செய்யப்படப் போகிறார் என்ற செய்தியை ஜோசியரிடமிருந்து பெறுகிறார். மற்றொரு கதையில் விவசாயக் கூலியின் மகளான ராஜி (மிருதுளா) மருத்துவர் ஆக … Read more
தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, ஹீரோயினா மட்டுமில்லாம, கிளாமர், நெகட்டிவ் ரோல்னு நடிப்பால அசர வச்ச நடிகை பிரமிளாவைப்பத்தி தான் இன்னிக்கு தெரிஞ்சுக்கப்போறீங்க..! நடிகை பிரமிளா கொரோனாவுக்கு முன்னால, கிட்டத்தட்ட 40 வருடங்களா நடிகை பிரமிளா அமெரிக்காவுல இருக்கிற கலிபோர்னியா மாகாணத்துல கணவரோட சந்தோஷமா இருக்கிறார்னு கேள்விப்பட்டு அவர்கிட்ட பேசினோம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு அப்புறம் ஒரு தமிழ் மீடியாவுல பேசுறேன்னு சொல்லிட்டு, அவர் அவள் விகடனுக்கு … Read more
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். Thalaivan Thalaivi படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் வைத்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கின்றனர். Thalaivan Thalaivi: “கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு … Read more
Kota Srinivasa Rao passed away: சாமி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். Thalaivan Thalaivi படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் வைத்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கின்றனர். பாண்டிராஜ் பேசுகையில், “‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்திற்குப் … Read more
‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களின் வாய்ப்பை நிராகரித்துள்ளார். துல்கர் சல்மான் நிராகரித்து தோல்வியடைந்த மற்றும் வெற்றி பெற்ற 7 படங்களை பற்றி பார்ப்போம்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். Thalaivan Thalaivi – Pandiraj படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் வைத்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கின்றனர். நித்யா மேனன் பேசுகையில், “‘தலைவன் … Read more
Shruti Haasan About Rajinikanth Kamal Haasan : பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், கூலி படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.