மாதம்பட்டி ரங்கராஜ்: "கருவைக் கலைக்கச் சொல்லி அடித்துத் துன்புறுத்தினார்" – ஜாய் கிறிசில்டா புகார்

கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராகவும் மாறியவர். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. இவர்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஜாய், ரங்கராஜ் இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் … Read more

மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்.. ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்!

Joy Griselda Complaint Against Madhampatty Rangaraj: பிரபல சமையல் கலை நியுணர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார் என ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

வங்கி மோசடி வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு; 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

சுஜாதா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜி.வி. பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் சார்பில், இயக்குநர் மணிரத்னத்தின் அண்ணனும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஜி. வெங்கடேசுவரன் போலி ஆவணங்களை தயாரித்து, ரூ.10.19 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில், 1996-ம் ஆண்டு சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா நுங்கம்பாக்கம் கிளை, சி.பி.ஐ-யிடம் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, 1988 முதல் 1992 வரையிலான காலத்தில் நடந்த இந்த … Read more

'இன்று பிற்பகல் நல்ல செய்தியை அறிவிக்கிறேன்'- திருமணம் குறித்த கேள்விக்கு விஷால் அளித்த பதில் என்ன?

நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளை சென்னையில் இன்று (ஆகஸ்ட்29) ஆதரவற்றோர் மற்றும் முதியோருடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்ட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் நல்ல செய்தியை அறிவிக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணம் நிச்சயம் நடக்கும்” என்று கூறியிருக்கிறார். Vishal & Sai Dhanshika தொடர்ந்து சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த … Read more

விஜய்யுடன் மோதும் பிரபாஸ்.. ஜனநாயகன் vs தி ராஜா சாப்.. எந்த படத்திற்கு வெற்றி?

Jana Nayagan vs The Raja Saab: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்துடன் பிரபாஸ் நடித்துள்ள தி ராஜா சாப் படம் மோதப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காணலாம்.

நிவேதா பெத்துராஜின் காதலர்.. பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலரா? உண்மை என்ன?

Is Nivetha pethuraj Boyfriend Julie Ex Boyfriend: நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலரை அறிமுகப்படுத்திய நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் அவரது காதலர் பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலர் என்றும் கூறப்படுகிறது. இதன் விவரம் என்ன என்பதை இத்தொகுப்பில் காணலாம்.

Sivakarthikeyan: "என்றும் நீதான் என் அன்பே" – 15 ஆம் ஆண்டு திருமண நாள்; சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் நேற்று (ஆகஸ்ட் 27, 2025) தங்களது 13வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினார். 2011 மே 16ல் நிச்சயதார்த்தம் நடைபெற்று, அதே ஆண்டு ஆகஸ்ட் 27ல் திருமணம் நடைபெற்றது. View this post on Instagram A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan) சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் இருக்கும் அழகான புகைப்படத் தொகுப்பு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் தனது மனைவிக்கு, “பதினைந்து ஆண்டுகள் … Read more

HipHop Adhi: “10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்" – தொடங்கிய பயண நினைவுகளைப் பகிர்ந்த ஹிப்ஹாப் ஆதி

தமிழ் இசை உலகில் ஹிப் ஹாப் இசையை முன்னெடுத்துச் சென்ற பிரபல இசைக் கலைஞர்களில் ஆதி – ஜீவா முக்கியமானவர்கள். 2005-ம் ஆண்டு ஆர்குட் (Orkut) மூலம் சந்தித்த இருவரும், இசையின் மீது காட்டிய ஆர்வத்தின் காரணமாக தமிழில் ஒரு சுதந்திரமான இசைக் குழுவை உருவாக்க முடிவு செய்தனர். அதுதான் 2010-ம் ஆண்டு “ஹிப் ஹாப் தமிழா” இசைக் குழு. 2015-ம் ஆண்டு ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன் என மூன்று படங்களுக்கும் இசை … Read more

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் “ரைட்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்

நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான “ரைட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.