Fighter OTT: ஃபைட்டர் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. ஹ்ரித்திக் ரோஷன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மும்பை:  சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான ஃபைட்டர் திரைப்படம் 2 மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியாக போகிறது. இந்த படத்தில்  தீபிகா படுகோன்  மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.   குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியானது. 50 வயதாகும் ஹ்ரித்திக் ரோஷன் இந்த வயதிலும் 

மீண்டும் சிக்கலில் ராக்கி சாவந்த்.. இந்தமுறை தப்பிப்பாரா? என்ன நடந்தது?

Rakhi Sawant In Troubles: முன்னாள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (NCB) அதிகாரி சமீர் வான்கடே, தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி திண்டோஷி சிவில் நீதிமன்றத்தில் ராக்கி சாவந்த் மற்றும் வழக்கறிஞர் அலி காஷிப் கான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். 

அசிங்கமான, ஆபாசமான வார்த்தைகளுடன் 'ஹாட் ஸ்பாட்' டிரைலர்

தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு சர்ச்சை, பரபரப்பை ஏற்படுத்தினால் மட்டுமே அந்தப் படத்தைப் பற்றி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என சிலர் நினைக்கிறார்கள். அதனால், இலவச விளம்பரம் கிடைத்து படத்தைப் பார்க்கவும் ரசிகர்கள் வருவார்கள் என்று வேண்டுமென்றே சில சர்ச்சைகளை ஏற்படுத்துகிறார்கள். விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையரசன், சாண்டி, அம்மு அபிராமி, சோபியா, ஜனனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாட் ஸ்பாட்' என்ற படத்தின் டிரைலரை இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். அதில் … Read more

அச்சு அசல் அப்படியே இளையராஜாவாகவே மாறிய தனுஷ்.. தீயாக பரவும் புகைப்படம்.. அருண் மாதேஸ்வரன் சம்பவம்!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க உள்ளார். அது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இளையராஜா படத்தின் அறிவிப்புடன் நடிகர் தனுஷ் லுக்கிங் பின்னாடி திரும்பி இருப்பது போன்ற போஸ்டர் வெளியானது. நிலையில் இளையராஜா போலவே நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

Captain Miller : உலகளவில் புதிய சாதனைகள் படைக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் !

Captain Miller Trending on Amazon Prime : நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும்,   உலகளவில் 9க்குமேற்ப்பட்ட  நாடுகளில் டாப் 5 வரிசையில்  இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.    

'ராஜாவின் பயோபிக்'கை இயக்க 'ரத்தம் தெறித்த' படங்களின் இயக்குனர்

இந்திய இசையுலகம் மட்டுமல்லாது உலகத்தில் உள்ள இசையுலகினரும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஆயிரத்தைத் தாண்டிய படங்கள், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் என இன்றும் ரசிக்கப்படுபவர், கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. சினிமாவில் பல்வேறு கலைஞர்களின் பயோபிக், அதாவது வாழ்க்கை வரலாற்றுப் படங்களை இன்னும் உருவாக்காமல் இருக்கிறார்கள். இளையராஜாவின் பயோபிக் படம் வருவது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அவரது இசையை ரசிக்கும் அனைவருக்குமே விருப்பமான ஒன்றுதான். ஆனால், அதையும் தாண்டி இன்றைய சினிமா ரசிகர்கள் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள். இன்று அதிகாரப்பூர்வமாக … Read more

Vijay: நானே வரேன்.. ரசிகையின் கையால் மாலை போட்டுக் கொண்ட தளபதி விஜய்.. கேரளாவில் கொண்டாட்டம்!

சென்னை: பாண்டிச்சேரியில் ரசிகர்களை சந்திக்க ஆரம்பித்த நடிகர் விஜய் கேரளா வரை ரசிகர்களை தினமும் ஷூட்டிங் முடிந்து இதுவரை இல்லாத அளவுக்கு சந்தித்து வருகிறார். காஷ்மீரில் லியோ ஷூட்டிங் நடைபெற்று முடிந்த பின்னர் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிளாஷ்பேக் போர்ஷன்கள், கிளைமேக்ஸ் காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டன. ஆனால், அப்பொதெல்லாம் நடிகர் விஜய் ரசிகர்களை சந்திக்கவில்லை. அரசியலுக்கு

நினைத்தேன் வந்தாய் சீரியல்: குடிபோதையில் வந்த எழில்.. பாசத்தை அறிந்து சுடர் எடுத்த முடிவு!

Ninathen Vanthai Serial March 20 Today Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வீட்டிற்கு குடிபோதையில் வந்த எழில் பேசும்போது, பாசத்தை அறிந்து சுடர் எடுத்த முடிவு தான் இன்றைய எபிசோட்.

Ilaiyaraaja: "நான் இதைச் சொல்லலாமா எனக் கேட்டுவிட்டு…." – வெற்றிமாறன்

இளையராஜாவின் பயோபிக்கில் இளையராஜாவாக நடிக்கிறார் தனுஷ். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்திற்கும் ‘இளையராஜா’ என்றே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “இளையராஜா பாட்டு என் அம்மாவின் அன்பு மாதிரி எப்போதும் நிலையானது. தனுஷ், இளையராஜா, கமல், நம் வாழ்க்கையில் என்னென்னவோ மாற்றங்கள் வந்தாலும், எப்போது கேட்டாலும் அதே உணர்வைத்தருகிறது அவரது இசை. அவ்வளவு எளிமையாக, இலகுவாக, நட்பாகப் பழகுபவர் இளையராஜா சார். சமமாக நம்மை நடத்துவார். … Read more

'அபூர்வ சிங்கீதம்' மூலம் சிங்கீதம் சீனிவாசராவுக்கு காணிக்கை செலுத்திய கமல்

தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவான் இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். தமிழில் 1974லிலேயே திக்கற்ற பார்வதி என்கிற படத்தை இயக்கிய இவர், 1981ல் கமல் நடித்த ராஜபார்வை படத்தை இயக்கியதன் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். தொடர்ந்து கமலை வைத்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் என கமர்சியல் கலந்த பொழுதுபோக்கு படங்களாக கொடுத்தார். அபூர்வ சகோதரர்களில் மூன்று வேடங்களிலும், … Read more