Tamil News Live Today: தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ருக்கு எதிரான வழக்குகள் – உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகள் – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு! வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில், மேல் விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாக்கல்செய்த அறிக்கைகளின் அடிப்படையில், இருவரையும் வழக்குகளிலிருந்து விடுவித்துச் சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன. சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உத்தரவுகளை மறு ஆய்வு செய்திடும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி … Read more