Ather 450s – ஏதெர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியது
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின் புதிய 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1.30 லட்சம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7.0 அங்குல டீப்வியூ டிஸ்பிளே கொண்ட டிஜிட்டல் கிளஸ்ட்டரில் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது. 2.9 kWh லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள 450 எஸ் மாடல் 115 கிலோமீட்டர் வரை சான்றளிக்கப்பட்ட வரம்பை வழங்குகிறது. Ather 450S 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி … Read more