சென்னை: வேலைவாங்கி தருவதாகக் கூறி மோசடி – முன்னாள் அமைச்சரின் உதவியாளர் கைது
ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `அரசு வேலைவாங்கித் தருவதாக் கூறி இடைத்தரகர் அனிபா மற்றும் சிலர் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் உதவியாளராக வேலைப்பார்த்த ரவி என்பவரை அறிமுகம் செய்துவைத்தனர். அவர், தனக்கு எல்லா துறைகளின் அமைச்சர்களையும் தெரியும். அதனால் எளிதாக அரசு வேலை வாங்கித் தருகிறேன் என உறுதியளித்தார். பின்னர் என்னை நம்ப வைத்து 11 லட்சம் செலவாகும் என ரவி தெரிவித்தார். அதை … Read more