இந்திய டெஸ்ட் அணியிலிருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட வேண்டுமா? ChatGPT கொடுத்த பதில்!
இந்திய டெஸ்ட் அணியில் கே.எல்.ராகுலின் (KL Rahul) இடம்பெற்றிருப்பது குறித்து விமர்சங்கள் எழுந்துள்ள நிலையில், AI- அடிப்படையிலான தொழில்நுட்ப தளமான ChatGPT தனது பதிலை வழங்கியுள்ளது. கே.எல். ராகுல் மீதான விமர்சங்கள் கே.எல்.ராகுலைச் சுற்றியுள்ள சலசலப்பு கிரிக்கெட் உலகில் உள்ள அனைவரையும் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முதல் தற்போதைய நட்சத்திரங்கள் வரை, இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரரான கே.எல். ராகுல் இடம்பெற்றிருப்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வருகின்றன. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் … Read more