இருவரை கொன்ற யானை பிடிக்க 5 கும்கிகள் வருகை| 5 Kumkis arrive to catch the elephant that killed two people
தட்சிண கன்னடா,: ரெஞ்சிலாடி கிராமத்தில், இருவரை கொன்ற காட்டு யானையை பிடிக்க, ஐந்து கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தட்சிண கன்னடா மாவட்டம், கடபா தாலுகா, ரெஞ்சிலாடி கிராமத்தில் நேற்று முன்தினம், காட்டு யானை தாக்கியதில் ரஞ்சிதா, 21, அவரை காப்பாற்ற முயன்ற ரமேஷ் ராய், 55, ஆகியோர் உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் எடுக்க விடாமல், கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். வனத்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு, தலா 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று, … Read more