தலைப்பு செய்திகள்
மூன்று முறை மரணம்… வீட்டைவிட்டு துரத்தப்படும் நெருக்கடி: அமெரிக்கர் ஒருவரின் வாழ்வில் விளையாடும் மர்மம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒருவர் பேய் தொல்லை காரணமாக இரண்டு குடியிருப்புகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேறும் நிலை ஏற்பட்டதாக தமது பகீர் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். விபத்துக்கு பின்னர் வேட்டையாடும் பேய் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 36 வயது Nick Summers என்பவர் தமக்கு ஏற்பட்ட ஒரு விபத்துக்கு பின்னர் பேய் ஒன்று தம்மை துரத்துவதாக நம்புகிறார். பணியிடத்தில் நடந்த அந்த விபத்திற்கு பின்னர் அவருக்கு மூன்று முறை இதயம் நின்று போயுள்ளது. @KNM இதன் பின்னர் தங்கள் குடியிருப்புக்குள் … Read more
நேஷனல் ஜியோகிராஃபிக் ”பிக்சர்ஸ் ஆஃப் தி இயர்” விருதை வென்ற இந்திய வம்சாவளி நபர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் சுப்ரமணியம் National Geographic-ன் ‘Pictures Of The Year’ விருதை வென்றார். சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான இந்திய-அமெரிக்கரான கார்த்திக் சுப்ரமணியம், 2023-ஆம் ஆண்டுக்கான நேஷனல் ஜியோகிராஃபிக் ‘பிக்சர்ஸ் ஆஃப் தி இயர்’ விருதை 5,000 பதிவுகளை முறியடித்து வென்றுள்ளார். அலாஸ்காவின் சில்காட் பால்ட் ஈகிள் பாதுகாப்பில் உள்ள கிளையில் மூன்று வெண்தலை கழுகுகள் (Bald Eagles) சண்டையிடுவதைக் காட்டும் “Dance of the Eagles” என்ற தலைப்பில் கார்த்திக் … Read more
22.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 22 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
குளியலறை தரையில் இறந்து கிடந்த சிறுவன்… பரிசோதனையில் தெரியவந்த பகீர் பின்னணி
நியூபிரிட்ஜ், சவுத் வேல்ஸ் பகுதியில் குடியிருப்பின் குளியலறை தரையில் இறந்து கிடந்த 6 வயது சிறுவன் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் தெரியவந்த தகவல் குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியுள்ளது. சலனமற்று கிடந்த 6 வயது சிறுவன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சம்பவத்தன்று பகல் 7.30 மணியளவில் தான் 6 வயது சிறுவன் Brodie Lee Morgan குளியலறை தரையில் சலனமற்று கிடந்துள்ளான். பதறிப்போன தாயார் Jamie Lee உடனடியாக 999 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார். @WNS … Read more
பட்டப்பகலில் கிழக்கு லண்டன் பள்ளியில் கோர சம்பவம்… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்
கிழக்கு லண்டனின் Hornchurch பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 18 வயது மாணவன் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் ஆறாவது படிவக் கல்லூரியில் இருந்து சில நிமிடங்கள் தொலைவில் உள்ள டெஸ்கோ எக்ஸ்பிரஸ் வெளியே அந்த இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நியூ சிட்டி கல்லூரி மொத்தமாக மூடப்பட்டதுடன், மாணவர்கள் எவரும் உரிய அறிவிப்பு வெளியாகும் வரையில் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. @mylondon பகல் 10.41 மனியளவில் தான் அந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு … Read more
அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
மாஸ்கோ: அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். 2010-ல் அமெரிக்கா – ரஷ்யா இடையே அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அணு ஆயுத ஒப்பந்தம் 2026-ல் காலாவதியாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக அதிபர் புதின் அறிவித்துள்ளார்.