மகாராணியால் கௌரவிக்கப்பட்ட இந்தியருக்கு பிரித்தானியாவில் வந்த சோதனை., மக்கள் ஆதரவு
பிரித்தானியாவில் மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியால் கௌரவிக்கப்பட்ட இந்தியர், இப்போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ராணியால் கௌரவிக்கப்பட்டவர் பிரித்தானியாவில், கோவிட்-19 தொற்றுநோய்களின்போது 50 குடும்பங்களுக்கு இலவச உணவை வழங்கியதற்காக, மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியால் கௌரவிக்கப்பட்டவர் 42 வயதான விமல் பாண்டியா. சட்டப்பூர்வ விசா போரில் தோல்வியடைந்த அவர், இப்போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் நடவடிக்கையை எதிர்கொள்கிறார். Madhyamam பாண்டியாவுக்கு ஆதரவாக முன்வந்த குழு இதைக் கருத்தில் கொண்டு, தென்கிழக்கு லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் … Read more