போபால் விஷ வாயு கசிவு வழக்கில் கூடுதல் இழப்பீடு கிடையாது: சுப்ரீம் கோர்ட்| No additional compensation in Bhopal gas leak case: Supreme Court
புதுடில்லி, போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடாக, 7,844 கோடி ரூபாய் வழங்கக்கோரி மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த, ‘யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்’ என்ற ரசாயன தொழிற்சாலையில், 1984 டிச., 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் விஷ வாயு கசிந்தது. கணக்கெடுப்பு இதில், 3,000 பேர் உயிரிழந்தனர்; ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணப்படுத்த … Read more