பேரழிவு பனிப்புயல் தாக்கியதில் ஆபத்தான நிலைக்கு சென்ற பிரபல நடிகர்! பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்
ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் பனிப்புயலின் போது விபத்தில் சிக்கியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்வெல் சூப்பர் ஹீரோ மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் படவரிசையில் Hawkeye எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஜெர்மி ரென்னர். 51 வயதாகும் ஜெர்மி, தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். பனிப்புயல் காரணமாக அப்பகுதியில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை. @Jim Ruymen/UPI | License Photo ஜெர்மியை தாக்கிய … Read more