உக்ரேனியர்களை கொல்ல மறுத்த அதிகாரி… ரஷ்யாவில் சித்திரவதைக்கு இரையாகலாம் என மனைவி அச்சம்
விளாடிமிர் புடினின் பாதுகாப்பு சேவையில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவர், உக்ரேனிய மக்களை கொல்ல மறுத்து கஜகஸ்தான் தப்பியவரை மீண்டும் ரஷ்யாவுக்கே நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 36 வயதான மேஜர் மிகைல் ஜிலின் உக்ரைன் மீதான போருக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளதால், தற்போது அவர் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் சித்திரவதையும் எதிர்கொள்ள இருக்கிறார் என அவரது மனைவி கவலை தெரிவித்துள்ளார். @socialmedia ரஷ்யாவின் FSO அமைப்பின் அதிகாரியாக பணியாற்றிய மேஜர் மிகைல் … Read more