500 உயிர்களை பலிகொண்ட போராட்டம்! சிறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி..பரபரப்பு குற்றச்சாட்டு
ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் கைதாகியுள்ள பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹிஜாப் போராட்டம் மாஷா அமினி என்ற இளம் உயிரிழந்த விவகாரம் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டமாக ஈரானில் உருவெடுத்தது. நாட்டையே உலுக்கிய இந்த போராட்டத்தில் அரசின் இரும்பு கர செயல்பாட்டினால் 500க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உட்பட 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். @Christian Mang/Reuters சிறைக்கைதி பெண்களுக்கு துன்புறுத்தல் இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பலர் … Read more