பழனிசாமிக்கு இருக்கிற உரிமை, தனக்கு இல்லையா என பன்னீர்செல்வம் நினைப்பது தவறா?| speech, interview, statement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி: ‘பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., இல்லை; எங்களுக்குத் தான் சொந்தம்’ என, பன்னீர்செல்வம் தரப்பு சொந்தம் கொண்டாடுவது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளை நியமிப்பது மட்டும் கட்சி விதிக்கு உட்பட்டதா? ‘ஒரு முறை மட்டுமே முதல்வராக இருந்த பழனிசாமிக்கு இருக்கிற உரிமை, மூன்று முறை முதல்வராக இருந்த தனக்கு இல்லையா’ என, பன்னீர்செல்வம் நினைப்பது தவறா? அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: சென்னை, பரந்துார் … Read more