பிரான்ஸ் பாதுகாப்பு பிரச்சனைகளுடன் போராடி வருகிறது: மன்னரை சந்தித்த மேக்ரான் பேச்சு
ஜோர்டான் மாநாட்டில் பங்கேற்ற மேக்ரான், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையுடன் பிரான்ஸ் இணைந்துள்ளதாக கூறினார். ஜோர்டான் மாநாடு ஈராக்கில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஜோர்டான் நாட்டில் ஒன்று கூடினர். இந்த மாநாட்டில் பிராந்திய போட்டியாளர்களான சவுதி அரேபியா மற்றும் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பிரச்சனைகள் அப்போது பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ‘பிரான்ஸ் நாடானது பிராந்தியத்தின் பரந்த மத்தியத் தரைக் கடலில் அமைதி … Read more