Royal Enfield GST 2.0 price hike list – ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 450cc மற்றும் 650cc பைக்குகளின் விலை புதிய ஜிஎஸ்டி 40 % வரி பாவ/ஆடம்ப வரியின் காரணமாக ரூ.29,486 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக அதிகபட்ச விலை உயர்வை பிரசத்தி பெற்ற சூப்பர் மீட்டியோர் 650 பெற்றுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலையும் செப்டம்பர் 22 முதல் உயர உள்ளது. 440cc என்ஜின் பெற்ற ஸ்கிராம் மாடல் ரூ.15,131 முதல் ரூ.15,641 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. Scram Trail Green 208000 223131 15131 … Read more

TVK Vijay: `மை டியர் சி.எம் சார்; சொன்னீர்களே செய்தீர்களா..?' – திருச்சியில் விஜய் பரப்புரை!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். திருச்சி மரக்கடை பகுதியில் தொண்டர்கள், ரசிகர்கள் முன்னிலையில் தனது பரப்புரையை தவெக தலைவர் விஜய் தொடங்கினார். ”ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன்பு மக்களை பார்க்க வந்துள்ளேன். அறிஞர் அண்ணா முதலில் போட்டியிட நினைத்ததும் முதன்முதலில் திருச்சியில் தான் மாநாட்டை நடத்தினார். நமது கொள்கை தலைவர் பெரியார் வாழ்ந்த இடம் திருச்சி தான். திருச்சியில் இருந்து தொடங்கினால் திருப்புமுனையாக அமையும்” … Read more

இன்று மாலை என்ன சொல்லப்போகிறார் நடிகர் பார்த்திபன்… சமூக வலைதளத்தில் பரபரப்பு தகவல்….

சென்னை:   நடிகர் பார்த்திபன் இன்று மாலை அரசியல் களத்தில் அதிவலையை ஏற்படுத்தும்  அறிவிப்பு வெளியிடப்பபோவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். இதையடுத்து,  இன்று மாலை பார்த்திபன் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பார்த்திபனின் இன்று மாலை 4.46-க்கு அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு  பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பதிவை கண்ட ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருகிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாக எதையும் வித்தியாசமாக யோசிக்கும் நடிகர் பார்த்திபன், … Read more

மணிப்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி

இம்பால், மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை … Read more

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

கியா நிறுவனம் ஏற்கனவே ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பை அறிவித்துள்ள நிலையில், சிறப்பு சலுகையாக பிராந்தியங்கள் வாரியான ஜிஎஸ்டிக்கு முந்தைய தள்ளுபடியை அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் செல்டோஸ் கார்களுக்கு ரூ.2 லட்சமும்,  காரன்ஸ் கிளாவிஸ் மாடலுக்கு ரூ.1,55,650 ஆகவும் காரன்ஸ் மாடலுக்கு ரூ. 1.31 லட்சம் வரை கிடைக்க உள்ளது. இந்த தள்ளுபடி சலுகை செப்டம்பர் 22 வரை மட்டுமே. Region / State Seltos Carens Clavis Carens North upto ₹ 175,000 upto ₹ 145,500 upto ₹ 126,500 East … Read more

TVK Vijay: “எல்லோருக்கும் வணக்கம்!'' – திருச்சியில் பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரச்சாரத்தை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். ”உங்கள் விஜய் நா வரேன் ” என்ற தலைப்பில் இந்த சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. திருச்சி மரக்கடை பகுதியில் தனது பரப்புரையை தவெக தலைவர் விஜய் தொடங்கினார். பரப்புரை வாகனத்துடன் தொண்டர்கள் நடந்தும் வாகனங்களிலும் பின்தொடர்கின்றனர். கட்டுக்கடங்காத கூட்டம் திருச்சியில் கூடியுள்ளது. Source link

ரூ. 284 கோடி ரூபாய் இழப்பீடு: பரந்துார் பசுமை விமான நிலையம் திட்டத்திற்கு இதுவரை 566 ஏக்கர் நிலங்கள் பதிவு

சென்னை: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் அமைய் உள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 441 உரிமையாளர்களிடம் இருந்து,  566 ஏக்கர் நிலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன், அதற்கு இழப்பீடாக ரூ. 284 கோடி ரூபாய்  வழங்கப் பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இந்த பகுதியானது,  ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய … Read more

மிசோரம் மாநிலத்தின் முதல் ரெயில் பாதை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஐசால், மிசோரம் மாநிலத்தின் முதல் ரெயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். முன்னதாக லெங்போய் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்திறங்கினார். ஆனால் மோசமான வானிலை காரணமாக, விழா நடைபெறும் லம்முவால் மைதானத்திற்கு அவர் செல்லமுடியவில்லை. இதையடுத்து காணொலி மூலம், மிசோரம் தலைநகர் ஐசாலை டெல்லியுடன் இணைக்கும் மாநிலத்தின் முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரெயில்வே துறை வரலாற்றில் மிகவும் சவாலான … Read more

25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த மஹிந்திரா அர்ஜூன் டிராக்டர்

2000 ஆம் ஆண்டு மூன்று வகையில் வெளியிடப்பட்ட மஹிந்திரா அர்ஜூன் டிராக்டர் வரிசை தற்பொழுது 60 HP வரையிலான பவர் வேறுபாடுகளுடன் 2WD மற்றும் 4WD என மாறுபட்ட பயன்பாடுகளுக்கு ஏற்றதாகவும் பல்வேறு விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. Mahindra ARJUN Tractor அர்ஜூன் டிராக்டர் சீரிஸில் மஹிந்திராவின் மேம்பட்ட mDI மற்றும் CRDe 4-சிலிண்டர் எஞ்சின பொருத்தப்பட்டு சிறந்த பவர் மற்றும் எரிபொருள் செயல்திறனை வழங்குகின்றன. இரட்டை கிளட்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய நிலையான மெஷ் … Read more

RMKV: 101 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆரெம்கேவி; 15 புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்

1924 ஆம் ஆண்டு, முதல் கடையை திருநெல்வேலியில் துவங்கியதில் ஆரெம்கேவி இருந்து, இன்று வரை நூறாண்டு காலமாக, வாடிக்கையாளர்களின் அன்பாலும், வியாபாரிகளின், நம்பிக்கையாலும், எங்களது நெசவாளர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்புள்ள அயராத உழைப்பாலும் எட்ட முடியாத சிகரத்தை எட்டி இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்காக நேர்த்தியான பட்டுப் புடவைகளை கடந்த 100 ஆண்டுகளாக அறிமுகம் செய்வது ஆரெம்கேவியின் சிறப்பம்சம். பட்டுப்புடவைகள் ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டு, புதுமையான உக்திகள் மற்றும் வழிமுறைகள் மூலம் மிகச்சிறந்த நெசவாளர்களால் நெய்யப்பட்டு வருகிறது. ஷாஷிகோ … Read more