மாத ராசிபலன்
கார்த்திகை மாத ராசிபலன் நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 வரை… மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். மேஷ ராசி அன்பர்களே! எதிலும் வெற்றியே காண்பீர்கள். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கித்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் தாமத மாகவே முடியும். வழக்குகளால் மனதில் ஓர் அச்ச உணர்வு ஏற்படக்கூடும். எதிர்பாராத … Read more