500 நகரங்களில் கியூட் தேர்வு| Dinamalar
புது டில்லி: “பொது பல்கலை நுழைவுக்கான ‘கியூட்’ தேர்வு விண்ணப்பதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும்,” என, யூ.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறினார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: பொதுப் பல்கலை நுழைவுக்கான கியூட் தேர்வு நாடு முழுதும் 500 நகரங்களில், ஜூலை 17ம் தேதி முதல் ஆக., 10 வரை நடக்கிறது. இந்த தேர்வுக்கு 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ‘ஹால் டிக்கெட்’ நேற்று … Read more