508 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. இன்போசிஸ், ஹெச்சிஎல் பங்குகள் சரிவு..!
உலக நாடுகள் அனைத்தும் ஜூன் மாதப் பணவீக்க தரவுகளுக்காகவும், அதைத் தொடர்ந்து மத்திய வங்கிகள் எடுக்கும் முடிவிற்காகவும் காத்திருக்கின்றனர். இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கும் போதே ஆசியச் சந்தை சரிவுடன் காணப்பட்டதால் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது சென்செக்ஸ் குறியீடு. இதன் எதிரொலியாகக் காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.60 என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது. இதற்கிடையில் இன்று மாலை மத்திய அரசு ஜூன் மாதத்திற்கான ரீடைல் பணவீக்கத்தை வெளியிடுகிறது, … Read more