பாஜ ஆட்சி காலத்தில் அமலாக்கத்துறை ரெய்டு எண்ணிக்கை 2,555% அதிகரிப்பு
புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசின் ஒன்பது ஆண்டு ஆட்சியில் அமலாக்கத்துறை ரெய்டுகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசின் கீழ் தன்னாட்சி விசாரணை அமைப்பாக செயல்படும் அமலாக்கத்துறை, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், தப்பியோடிய குற்றவாளிகள் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அமலாக்க இயக்குனரகத்தின் அதிரடி சோதனைகளால், அன்னிய செலாவணி மேலாண்மைச் … Read more