திருப்பதி தரிசன டிக்கெட்கள் வேண்டுமா? எந்தெந்த தேதிகளில்… தேவஸ்தானம் புதிய அறிவிப்பு!

திருப்பதி என்றாலே ஏழுமலையான் பக்தர்கள் பலரும் குஷியாகி விடுவர். அதுவும் நடந்தே சென்று தரிசித்தால் புண்ணியம் சேரும் என்றும், வேண்டுதல் நிறைவேறும் என்றும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஒருகாலத்தில் நேரில் சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டு சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இலவச தரிசனத்திற்கு தனி வரிசை. அது இன்றும் வழக்கம் போல் தொடர்ந்து வருகிறது. திருப்பதி தரிசனம் மறுபுறம் டிக்கெட் வாங்கும் கட்டண தரிசனம் தற்போது ஆன்லைன் மோடிற்கு சென்று விட்டது. 300 ரூபாய் … Read more

முதல்வர் போட்டியில் வெற்றி! புதிய முதல்வர் சித்தராமையாவுக்கு முன் இருக்கும் 5 சவால்கள் என்ன?

New Chief Minister Siddaramaiah: முதல்வருக்கான போரில் வெற்றி பெற்ற சித்தராமையாவுக்கு முன் பல சவால்கள் உள்ளன. அதனி எப்படி சமாளிக்க போகிறார்? அவரின் முன் இருக்கும் சவால்கள் என்ன? குறித்து பார்ப்போம்.

சித்தராமையா பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

சித்தராமையா பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு பெங்களூரில் சனிக்கிழமை நடைபெறுகிறது பதவியேற்பு விழா ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார் கார்கே Source link

#BREAKING : கர்நாடக முதல்வரை அறிவித்தது காங்கிரஸ்..!!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் பதவி தொடர்பாக இழுபறி நீடித்துவந்தது. இருவரும் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து, ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 3 நாட்களாக முதலமைச்சரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், நிலையில், இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக … Read more

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் – காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா பதவி ஏற்பார் என்றும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்றும் காங்கிரஸ் கட்சி இன்று (வியாழக்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் கூறுகையில், “சித்தராமையா கர்நாடகாவின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். டிகே சிவக்குமார் ஒரே துணை முதல்வராக இருப்பார், மேலும், மக்களவைத் தேர்தல் முடியும் வரை சிவகுமார் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் … Read more

இப்படியும் ஒரு முதல்வரா… நகரின் வளர்ச்சிக்காக அப்பாவின் சமாதியை அகற்றிய நவீன் பட்நாயக்!

ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக் நகரின் வளர்ச்சிக்காக தனது அப்பாவின் நினைவிடத்தை அகற்றி இருப்பது நெகிழ வைத்துள்ளது. நவீன் பட்நாயக்ஓடிசா முதல்வராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வருபவர் நவீன் பட்நாயக். பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக், தொடர்ந்து 5வது முறையாக முதல்வராக பதவி வகித்து வருகிறார். பவன் சாம்லிங் மற்றும் ஜோதி பாசுவுக்குப் பிறகு தொடர்ந்து 5வது முறை முதல்வராக நீண்டகாலம் பதவி வகிப்பவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.​ … Read more

Karnataka: மே 20-ம் தேதி பதவியேற்பு விழா! முதலமைச்சர் சித்தராமையா.. துணை முதல்வர் டிகே சிவக்குமார்

Official Announcement By KC Vengopal For Karnataka CM: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கேசி வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார்

கர்நாடக மாநில முதலமைச்சராகிறார் சித்தராமையா- டிகே சிவகுமாருக்கு துணை முதலமைச்சர் பதவி?

கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 4 நாட்களாகியும் யார் முதலமைச்சர் என்பதில் சிக்கல் நீடித்து வந்தது.  இதனிடையே சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாக் கூறப்படுகிறது.  இதையடுத்து இன்று இரவு பெங்களூருவில் நடக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டத்தில் முறைப்படி முதலமைச்சர் … Read more

ஆந்திரா அருவியில் குளிக்கச் சென்ற சென்னை இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலி…!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரத்தில், பூபதியேஸ்வர கோனா அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் குளிக்க, தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் செல்வது வழக்கம். அதன்படி சென்னையில் இருந்து இளைஞர்கள் 5 பேர், கோனா அருவிக்குச் சென்றுள்ளனர். அவர்கள், அங்குள்ள பாறையில் ஏறி தண்ணீரில் குதித்துள்ளனர். அப்போது நீண்ட நேரமாகியும் 3 பேர் வெளியே வராததால் சக நண்பர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ … Read more

பாஜக எம்.பி ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவால் காலமானார்

சண்டிகர்: ஹரியானாவின் அம்பாலா தொகுதி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. மூன்று முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்பி ரத்தன் லால் கட்டாரியா, மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 … Read more