வந்தே பாரத் மீது கல் வீசினால் 5 ஆண்டு சிறை!!
வந்தே பாரத் ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து அதன் மீது கல் வீசப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் மாடுகள் மீது மோதுவதும், அல்லது கல் வீச்சுக்கு ஆளாவதும் செய்திகளாக வந்து கொண்டிருந்தன. உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு … Read more