திருமண விழா ஒன்றில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சூப்பராக ஆட்டம் போட்ட பாக். நடிகை
மும்பை: பாகிஸ்தானில் திருமண விழா ஒன்றில் நாட்டு நாட்டு பாடலுக்கு சூப்பராக ஆட்டம் போட்ட பாகிஸ்தான் நடிகையின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் வாழ்ந்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல், இந்தாண்டின் கோல்டன் குளோப் மற்றும் கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளை பெற்றது. மேற்கத்திய நாடுகளில் மட்டுமின்றி, நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்த பாடலின் மெட்டுகளுக்கு மக்கள் ஆட்டம் போடும் வீடியோக்கள் … Read more