பாஜகவை வீழ்த்துவதற்கான தேவையை மக்களிடம் தெளிவாக எடுத்துரையுங்கள் : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பேச்சு!!
டெல்லி : தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதால் பாஜக அரசு பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, காங்கிரசுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது சவாலான நேரம் என்றார். மேலும் பேசிய அவர்,’ பிரதமர் மோடியும் பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியும் நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் … Read more