டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்தலில் பெண் கவுன்சிலர்கள், மாறி மாறி அடித்து கொண்டதால் பரபரப்பு: தண்ணீர் பாட்டில் வீச்சு; இருக்கைகள், வாக்குப்பெட்டிகள் நொறுக்கப்பட்டன
புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் கடும் அமளி ஏற்பட்டது. ஆம் ஆத்மி மற்றும் பாஜவினர் மாறி மாறி குற்றம்சாட்டி நாற்காலிகளையும், வாக்குப்பெட்டிகளையும் உடைத்தனர். டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடந்து முடிந்தது. இதில், கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை ஆட்சி செய்து வந்த பாஜவை ஆம் ஆத்மி வீழ்த்தியது. இதையடுத்து மாநகராட்சி அவையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. தேர்தலை நடத்த தற்காலிக தலைவராக டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவால் … Read more