மேகாலயா தேர்தல் 2023: வாக்குகளை பிரிக்கும் மம்தா; ராகுல் காந்தி சாடல்.!
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேகாலயாவில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் மாநிலத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலயா ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த பாஜக, தேர்தலுக்கு முன்பே கூட்டணியை முறித்துக்கொண்டு 60 … Read more