ராகுல் காந்தியை ராமராக நான் உருவகப்படுத்தவில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் திடீர் மறுப்பு..!!
டெல்லி: ராகுல் காந்தியை ராமராக உருவகப்படுத்தி பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தாம் அவ்வாறு பேசவில்லை என்று தீடிரென மறுத்துள்ளார். ராமர் பாதையில் ராகுல் காந்தி செல்வதாகவே தாம் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தில் உள்ள ராகுல் காந்தி டெல்லி கடும் குளிரில் டீஷிர்ட் மட்டுமே அணிந்துகொண்டு செல்வது குறித்து சல்மான் குர்ஷிதிடம் கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் யோகிபோல் உள்ள ராகுல்காந்தி தனது தபசிதியானத்தில் நோக்கமாக … Read more