பரவும் கொரோனா! புத்தாண்டு முதல் புதிய கட்டுப்பாடு RT-PCR கட்டாயம்!
கோவிட் வழிகாட்டுதல்கள்: சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு ஜனவரி 1 முதல் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு வரும் பயணிகள், அவர்கள் பயணம் செய்வதற்கு முன், மத்திய அரசாங்கத்தின் ஏர் சுவிதா போர்ட்டலில் தங்கள் கொரோனா பரிசோதனை அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பயணம் செய்வதற்கு 72 … Read more