ஒன்றிய அமைச்சரவை திடீர் மாற்றம்? மோடி போடும் திட்டம் என்ன?
தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் ஒன்றிய அமைச்சரவையும் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஜூன்8ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அப்போது 12 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில், 2023 ஜனவரி இறுதியில் ஒன்றிய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடா் இரண்டு அமா்வுகளாக நடத்தப்படும். ஜனவரி 30 அல்லது 31ஆம் தேதியில் குடியரசுத் தலைவா் … Read more