சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் மாற்றம்
புதுடெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணைப்படி ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் மார்ச் 27-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5-ம் தேதி தேர்வு முடிவடைகிறது. இதற்கான அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. அதில், தற்போது ஒரு திருத்தம் … Read more