சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு திடீர் மாற்றம்!
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு 2023ம் ஆண்டுக்கான அட்டவணை www.cbse.gov.in என்கின்ற இணையதள பக்கத்தில் கூடிய விரைவில் வெளியிடப்படும் என, தகவல் வெளியாகி இருந்தது. வழக்கமாக CBSE தேர்வுகள் நடைபெறுவதற்கு 40 முதல் 60 நாட்களுக்கு முன்பாகவே தேர்வு அட்டவணை வெளியாகி விடும். அதன் பிறகு அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிபிஎஸ்சிஇ பிராக்டிகல் தேர்வு நடைபெறும் என வாரியம் அறிவித்திருந்தது. அதன் பிறகு மாணவர்கள் சிபிஎஸ்சிஇ தேர்வு குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ … Read more