'அவரு யாருனே எனக்கு தெரியாது' – ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் சொன்னது என்ன?
இந்திய கிரிக்கெட் வீர்ர ரிஷப் உத்தரகண்ட் – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹரிதுவார் மாவட்டம் ரூர்க்கி பகுதியில் வந்துகொண்டிருந்த போது, தூக்கத்தில் ஓட்டியாதால் சாலையின் டிவைடரில் மோதி விபத்தில் ஏற்பட்டதாக ரிஷப் பண்ட் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதில் அவர் அதிவேகமாக காரை இயக்கி வந்தது தெரிந்தது. மேலும், கார் மோதிய வேகத்தில் தீ பிடித்து … Read more