5 வயது சிறுமியின் கையை உடைத்த ஆசிரியர் கைது!…..
மத்திய பிரதேசம் போபாலில் PARROT என்ற வார்த்தையை தவறாக உச்சரித்த 5 வயது சிறுமியை அடித்து கையை முறித்த டியூசன் ஆசிரியரை கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தின், போபாலில் டியூஷன் படிக்கும் 5 வயது சிறுமி வார்த்தையை சரியாக உச்சரிக்காத குற்றத்திற்காக ஆசிரியர் ஒருவர் கையை முறித்துள்ளார்.போபாலில் சிறுமியின் பெற்றோர், ஹபீப்கஞ்சில் உள்ள வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஆசிரியரிடம் பள்ளி நுழைவுத் தேர்வுக்குத் தயார்படுத்துவதற்காக டியூசன் படிக்க அனுப்பியுள்ளனர். ஆசிரியர் வழக்கம் போல் பாடம் எடுக்கையில், … Read more