கொரோனா பரவல்: மோடி போட்ட உத்தரவு – ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர்!
உலகின் ஏதோ ஒரு மூலையில் பரவும் நோய் நம்மை எப்படி பாதிக்கும் என்ற கேள்வி கொரோனாவுக்கு முன்னர் கேட்கப்பட்டிருக்கலாம். பூமிப் பந்து மிகச் சிறியது எந்த பக்கம் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் குறுகிய காலத்தில் அதன் தாக்கம் அனைத்து பகுதிகளிலும் உணரலாம் என்பதை கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது. சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா இந்திய, தமிழக சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க எச்சரித்துள்ளது. அதிக மக்கள் நெருக்கம் உள்ள நாடான இந்தியாவில் புதிய … Read more