குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காஷ்மீரில் 64 காங்கிரஸ் தலைவர்கள் விலகல்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் நேற்று கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தனர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்தவரும் கட்சியின் மூத்த தலைவராக விளங்கியவருமான குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். இது தொடர்பாக அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் … Read more