குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்முவில் காங்கிரசார் கூண்டோடு ராஜினாமா 64 பேர் விலகினர்
ஜம்மு: ஜம்முவில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து 64 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளியன்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். புதிய கட்சியை தொடங்க உள்ளதாக இவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த ஆசாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜம்முவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். ஜம்முவில் 64 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் … Read more