2024 mp election:பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியது என்ன?
பிரதமர் வேட்பாளர்: 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறையும் மோடிதான் எங்களின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துள்ள அமித் ஷா, எம்பி தேர்தலுக்குள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென்மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். என்னதான் பாஜக ஊழலற்ற நேர்மையான ஆட்சி, நிர்வாகம் என்று பேசி வந்தாலும், நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை, சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான … Read more