யுனெஸ்கோ பட்டியலில் கர்பா நடனமும் சேர்ப்பு: ஒன்றிய அரசு பரிந்துரை
புதுடெல்லி: யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் கர்பா நடனத்தை சேர்ப்பதற்கு ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளதாக ஐநா அதிகாரி தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ), ஐநா அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. கொல்கத்தாவில் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படும் துர்கா பூஜை விழாவை கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் கடந்தாண்டு யுனெஸ்கோ இணைத்தது. இது … Read more