தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களைக் கோரிய உத்தராகண்ட் பாஜக தலைவர் – சர்ச்சைக்குப் பின் விளக்கம்
லக்னோ: தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை சேகரித்து தனக்கு அனுப்புமாறு உத்தரகாண்ட் பாஜக தலைவர் மகேந்திர பட் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் அது குறித்து விளக்கமளித்துள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுதோறும் மக்கள் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில், உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட், தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எடுத்துத் தனக்கு அனுப்புமாறு கட்சியினருக்கு … Read more